எங்கள் நோக்கம்

நிதி அறிவு எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும்.

நிதிப்பேழை என்பது சேமிப்பு, முதலீடு, ஓய்வூதியம் மற்றும் கடன் போன்ற பணம் தொடர்பான தலைப்புகளைத் தமிழில் எளிமையாக விளக்கும் வலைப்பதிவு.

இங்குள்ள கட்டுரைகள் பொதுவான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக எழுதப்படுகின்றன. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கான முடிவுகளுக்கு தகுதியான நிதி ஆலோசகரை அணுகுங்கள்.

கட்டுரைகளைப் பார்க்க