பொறுப்புத் துறப்புகள்

இந்த வலைபதிவில் இடப்படும் கருத்துகள், தகவல்கள் உங்களுக்கு நிதிசார் பொருட்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தம் ஒரு சிறு முயற்சியே. இந்த வலைதளம் உங்கள் வாழ்வில் தனிமனித செல்வத்தையும், நிதி அறிவையும் சிறிதளவேனும் அதிகரிக்க உதவினால், அதை எனது முயற்சிக்கான முதல்படியாக கருதுவேன்.

இது முற்றிலும் இலவசமான தளம். இதை நடத்த எனக்கு எந்த நிறவனமும் எந்த விதமான ஊக்கத் தொகையும் தரவில்லை

இங்கு குறிப்பிடப்படும் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களை நீங்கள் வாங்கினாலோ விற்றாலோ அது உங்களுடைய தனிப்பட்ட முடிவு. அதனால் ஏற்படும் இலாப நட்டங்களுக்கு இந்த வலைதளம் பொறுப்பாகாது.

இணையத்தில் தமிழ் மொழியில் சார்ந்த பல தளங்கள், வலைப்பூக்கள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பல தகவல்களும் உள்ளன. நமது வலைபதிவுகளில் இவ்வகை மூன்றாம் நபர் வலைத்தொடுப்புக்களை நீங்கள் காணலாம். இந்த தொடுப்புக்களை பின்பற்றி செல்லும்போது அவற்றில் கூறப்படும் கருத்துகள் மற்றும் தகவல்களுக்கு இந்த வலைதளம் பொறுப்பாகாது.